×

மார்த்தாண்டம் ஒன் ஸ்டாப் டெக்ஸ்டைல்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை

நாகர்கோவில், டிச.20: மார்த்தாண்டம் சாங்கை மெயின் ரோட்டில் உள்ள ஒன் ஸ்டாப் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட்ஸில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்காக புத்தம்புது டிசைன்களில் ஆடைகள் வந்துள்ளன. மேலும், இதனை முன்னிட்டு, வருகிற 31ம் தேதி வரை ரூ.5 ஆயிரத்திற்கு மேல் ஆடைகள் வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மார்த்தாண்டம் ஒன் ஸ்டாப் டெக்ஸ்டைல்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHRISTMAS ,MARTHAM ONE STOP TEXTILES ,NAGARGO ,NEW YEAR ,MARTHANDAM ,One Stop Textiles ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...