×

நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை காரணமாக அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலை பகுதியில் உள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை காரணமாக அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Nellai ,Agasthiyar Falls ,Sorimuthu Ayyanar Temple ,Nellai district ,Agasthiyar ,Aruvi ,Sorimutthiyanar ,Agasthiyar Aruvi ,Nellai Western Ghats ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...