×

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் சரியான நடைமுறை இல்லை: டி.டி.வி. தினகரன் கண்டனம்

சென்னை: எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியான நடைமுறை இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே சரியானது என அவர் தெரிவித்தார்.

The post எம்.பி.க்கள் சஸ்பெண்ட் சரியான நடைமுறை இல்லை: டி.டி.வி. தினகரன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,CHENNAI ,AAMUK ,General Secretary ,T.D.V. Dinakaran ,TTV ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...