×

சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டது. பணிமனைக்கு சென்றபோது ரயில் தடம் புரண்ட நிலையில் அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai Basin Bridge ,Chennai ,
× RELATED சென்னை பேசின்பிரிட்ஜ்...