- மயிலாடுதுறை
- நாகை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- மாவட்டங்களில்
- மயிலாடுதுறை
- தஞ்சை
- திருவாரூர்
- தூத்துக்குடி
சென்னை: மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் டிசம்பர் .16ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் டிசம்பர்.16ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கையில் டிசம்பர் .17ல் கனமழை பெய்ய வாய்ப்பு. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் டிச.17ல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
The post மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டிச.16ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.