- பிரேமலதா விஜயகாந்த்
- பொது செயலாளர்
- தெமுதிகா
- டெமுட்டிகா நிர்வாகக் குழு, பொது குழு
- சென்னை
- பொதுச்செயலர்
- தெமுதிகா
- சென்னை திருவெஞ்சத்
- தேமுதிக
- தின மலர்
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் தேமுதிக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார். தேமுதிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா ஆசி பெற்றார்.
The post தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு: தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.