×

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது.

The post கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...