×

சென்னையில் ஒருவாரத்தில் 57,000 டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை : சென்னையில் ஒருவாரத்தில் 57,000 டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சென்னை நேற்று ஒரேநாளில் 10,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது: சென்னையில் 2 நாட்களில் 60% தண்ணீர் வெளியேற்றப்பட்டது. புயலின்போது பெய்த அதி கனமழையால் சென்னையில் 67 டிஎம்சி தண்ணீர் வந்திருக்கக்கூடும். அதிக மழை பொழிந்த நிலையில் கடலும் தண்ணீரை உள்வாங்காதததால் வெள்ளம் ஏற்பட்டது,”என்றார்.

The post சென்னையில் ஒருவாரத்தில் 57,000 டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Radhakrishnan ,Alvarpet ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...