×

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: போலீஸ் விசாரணை

கோவை: விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செல்வி (65)அணிந்திருந்த 4 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். மூதாட்டி அளித்த புகாரை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் 2 பேர் மீது வழக்கு பதிந்து பீளமேடு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vilangurichi ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...