×

சேலம் ஆணைமடுவு அணையின் நீர்மட்டம் உயர்வு..!!

சேலம்: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் உள்ள ஆணைமடுவு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 10 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சேலம் ஆணைமடுவு அணையின் நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Mansion Dam ,Salem ,Aanaimaduvu Dam ,Puputikuttai ,Valihappadi ,Salem Manamatuv Dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...