×

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை தயார்: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது; அடுத்தகட்ட பணிகள் இனிமேல் தொடங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

The post காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை தயார்: ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Vaigai ,Gundar ,Union Govt ,Delhi ,Union Government ,Cauvery ,Dinakaran ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு