×

யு-19 உலக கோப்பை அட்டவணை

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஐசிசி ஆண்கள் யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த தொடர் 2024, ஜன. 19ம் தேதி தொடங்கி பிப். 11 வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜன.20ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜன.25ல் அயர்லாந்து, ஜன.28ல் அமெரிக்காவை சந்திக்கிறது.

The post யு-19 உலக கோப்பை அட்டவணை appeared first on Dinakaran.

Tags : U-19 World ,ICC ,U-19 World Cup ODI ,Sri Lanka ,South Africa ,U- ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு