×

மழை வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ரஞ்சன் குமார் எம்.பி

சென்னை: மழை வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் நன்றி தெரிவித்துள்ளார். பேரிடரால் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியிருக்கிறார் என ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

The post மழை வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ரஞ்சன் குமார் எம்.பி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Ranjan Kumar M. B. Chennai ,Tamil Nadu Congress S.S. C. Department ,Ranjan Kumar M. P ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...