×

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது ஒன்றிய குழு

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய குழு நாளை சென்னை வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி மத்திய குழுவுக்கு தலைமை வகிப்பார். வெள்ளம் பாதித்த பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு ஒன்றிய குழு ஆய்வு செய்ய உள்ளது.

The post மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது ஒன்றிய குழு appeared first on Dinakaran.

Tags : Union ,Chennai ,Migjam ,National Disaster Management ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...