×

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பிரியதர்ஷினி (18) பரிதாபமாக உயிரிழந்தார். குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பிரியதர்ஷினி உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Priyadarshini ,Pinchivakkam village ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...