×

காசி தமிழ்ச்சங்கமத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கம நிகழ்ச்சியை ஒட்டி, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூரில் இரு மார்க்கங்களிலும் காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காசியில் டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post காசி தமிழ்ச்சங்கமத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Kashi ,Sangam ,Southern ,Chennai ,Southern Railway ,Tamil Sangama ,Khasi ,Chennai, Kanyakumari ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...