×

வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க TVS நிறுவனம் உதவி..!!

சென்னை: மழை, வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க TVS நிறுவனம் முன்வந்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் இருசக்கர வாகனங்களை அருகே உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை வெள்ளத்தில் சேதமான இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளது. பழுதுபார்க்கும் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் முழுமையாக பரிசோதிக்கப்படும் என்றும் TVS நிறுவனம் தெரிவித்தது.

The post வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க TVS நிறுவனம் உதவி..!! appeared first on Dinakaran.

Tags : TVS ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் பரபரப்பு அரசு மல்டி...