×

தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!

தேனி: போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Flooding at ,Theni Damappillayar barrage ,Theni ,Bodi ,Damappillayar barrage ,Kottakudi River ,in ,Theni Damappillaiyar barrage.. ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும்...