×

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு: 3-வது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார். நடைபெற்று வரும் மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னையில் மழை வெள்ள பாதிப்பு: 3-வது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED திருப்போரூர் பகுதியில் இயங்கும்...