×

அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

டெல்லி : மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.காஷ்மீர் விவகாரத்தில் நேரு தவறு செய்துவிட்டதாக அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமித்ஷா பேச்சை கண்டித்து காங்கிரஸ், தோழமை கட்சி எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Opposition ,Amit Shah ,Delhi ,Home Minister ,Lok Sabha ,Kashmir ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து.....