×

வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 519 ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

The post வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது..!! appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Ranipet ,Tirupattur ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர்...