×

நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் முன்பு இருந்ததைவிட 70% குறைந்துள்ளது : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

டெல்லி : நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் முன்பு இருந்ததைவிட 70% குறைந்துள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அவர், “1994-2004 காலகட்டத்தில் மொத்தம் 40,164 பயங்கரவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2004-2014 காலகட்டத்தில் மொத்தம்7,217 பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்துள்ளன.குறிப்பிடத்தக்க வகையில், 2014-2023 காலகட்டத்தில், மொத்தம் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத சம்பவங்கள் சுமார் 2,000 மட்டுமே,”எனத் தெரிவித்துள்ளார்.

The post நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் முன்பு இருந்ததைவிட 70% குறைந்துள்ளது : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,Delhi ,Union Home Minister ,Dinakaran ,
× RELATED 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர்...