×

வட்டார வள மைய பயிற்றுநர் தேர்வு: அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய பயிற்றுநர் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 13ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. நாளை மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

The post வட்டார வள மைய பயிற்றுநர் தேர்வு: அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Teacher Selection Board ,Resource Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள்...