×

தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு!

சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பணியில் தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் மன்சூர், உதவி ஆணையர் – 9791149789 பாபு,
உதவி ஆணையர் – 9445461712
சுப்புராஜ் உதவி ஆணையர் – 9895440669
பொது சேவை எண் – 7397766651

The post தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Whatsapp ,Chennai ,Tamil Nadu ,
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...