×

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர்.9 ம் தேதி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Tamil Nadu, ,Meteorological Center ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...