×

கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி!!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக மாமல்லபுரம் அருகே கடும்பாடி செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.சாலையில் ஏற்பட்ட பள்ளம் சரி செய்யப்பட்டதால் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

The post கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : East Coast Road ,Chennai ,Kadumbadi ,Mamallapuram ,
× RELATED கோவளத்தில் வடமாநில வாலிபரிடம்...