×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12-வது முறையாக டிச.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12-வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,CHENNAI ,Enforcement Department ,Senthil… ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்