×

போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள்: அமைச்சர் விளக்கம்

சென்னை: போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணி விடிய விடிய நடைபெற்றது. மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 5000 பேர் வருகை தந்துள்ளனர் எனவும் கூறினார்.

The post போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள்: அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K. K. S. S. R. Ramachandran ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...