×

கனமழையால் 14 சுரங்கப்பாதை மூடல்

சென்னை: சென்னையில் கொட்டி தீர்த்த கன மழையால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி, மேட்லி, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லை நகர்=, சி.பி.சாலை, வில்லிவாக்கம், செம்பியம், கணேசபுரம், வியாசர்பாடி, மாணிக்கம் நகர், துரைசாமி, ஆர்பிஐ சுரங்கப்பாதை என 14 சுரங்கப்பதைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பாதுகாப்பு கருதி 14 சுரங்கப்பாதைகளில் தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

The post கனமழையால் 14 சுரங்கப்பாதை மூடல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Saitappettai Aranganathan tunnel ,Kenguretti ,Madli ,Rangarajapuram ,Palavanthangal ,Thillai Nagar ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...