×

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(05-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(05.12.2023) செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

The post தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(05-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ranipettai district ,Ranipettai ,Mikjam ,Colleges ,Ranipet District ,District Governor ,Dinakaran ,
× RELATED 36 படிகளை கடந்து செல்ல லிப்ட் வசதியுடன்...