×

திருப்பத்தூர் பள்ளி, கல்லூரி வழக்கம்போல் இயங்கும்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதலே மேகங்கள் இருண்டு காணப்பட்டு வந்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பத்தூர் பள்ளி, கல்லூரி வழக்கம்போல் இயங்கும் appeared first on Dinakaran.

Tags : Tirupattur School and College ,Tirupathur ,Tirupathur school ,
× RELATED திருப்பத்தூர், கந்திலியில் ஜூஸ்...