×

திங்கள்கிழமை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: திங்கள்கிழமை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

The post திங்கள்கிழமை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : University ,of Chennai ,Chennai ,Chennai University ,Dinakaran ,
× RELATED சென்னை பல்கலை. இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு..!!