×

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்ததில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி

சென்னை: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். யார் செய்தாலும் தவறு தவறுதான். நடவடிக்கை எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

The post லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்ததில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,
× RELATED குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட...