×

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருகிறார்: சி.வி.சண்முகம் விமர்சனம்

விழுப்புரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருவதாக சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை பற்றி சமூக வலைதளங்களில் தினமும் வசைபாடி வருகின்றனர் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார்.

The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருகிறார்: சி.வி.சண்முகம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,president ,Annamalai ,Shanmugam ,Villupuram ,
× RELATED மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு...