×

நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சி பெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 2 மாதத்துக்கு ஒருமுறை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Chennai ,First ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை