×

வெள்ளிக்கிழமை: அருள் தரும் அங்காள அம்மன் வழிபாடு..!!

எலும்பிச்சை பழத்தை அம்மன் மடியில் வைத்து வாங்கி கொண்டு சென்று வீட்டில் வாசப்படியில் மஞ்சள் துணியில் வைத்து கட்ட வேண்டும். இதனால் வீட்டில் உள்ள துர்ஷ்ட சக்திகள் விலகி விடும். வீட்டில் உள்ள பிரச்சனைகளும் நீங்கி விடும்.

வெள்ளிக்கிழமை என்றாலே அம்மன் வழிபாடு தான் அனைவருக்கும் நினைவு வரும். ஒரு சிலர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அப்படி வாரந்தோறும் செல்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று அங்காள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலன் கொடுக்கும் இந்த மாதிரியான வழிபாடுகள் செய்வது இன்னும் பலன் கொடுக்கும்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நாலை அங்காள அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழு எலும்பிச்சை பழம் வாங்கி கொண்டு சென்று சூலத்தில் குற்ற வேண்டும். இதனால் மனதில் உள்ள கவலைகள் தீரும்.

இன்னொரு எலும்பிர்னா பழத்தை அம்மன் மடியில் வைக்கு வாங்கி கொண்டு சென்று வீட்டின் வசைப்படியில் மஞ்சள் துணியில் வைத்து கட வேண்டும். இதனால் வீட்டில் உள்ள துடை சக்திகள் விலகி விடுக. வீட்டில் உள்ள பிரரானைகளும் நீங்கி விடும்.

ஒரு வெள்ளைகயிறை மஞ்சளில் நினைந்து அன்னை மடியில் வைந்து பூஜை செய்து கையில் கட்டி கொண்டால் என்றும் அம்மன் துணை இருப்பார். அதிக மனதைரியமும் நம்பிக்கையும் கூடும்.

உண்மையான வேண்டுதலை மனதார நினைத்து, நம்பிக்கையுடன் கைகூப்பி வணங்கினால். நீங்கள் அன்டினிடம் வைக்கும் வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும்.

The post வெள்ளிக்கிழமை: அருள் தரும் அங்காள அம்மன் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Amman ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர்: அம்மன் அர்ஜுனன் தகவல்