×

ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்பு: மீண்டும் அனுப்பி வைத்த தமிழ்நாடு அரசு!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவது தொடர்பான கோப்பை தமிழ்நாடு அரசு மீண்டும் ஆளுநருக்கே அனுப்பியது. கே.சி.வீரமணி மீது வழக்கு தொடர ஒப்புதல் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளுநருக்கு கோப்புகளை தமிழ்நாடு அரசு அனுப்பியது.

 

The post ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்பு: மீண்டும் அனுப்பி வைத்த தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Former Minister ,K. C. ,TAMIL NADU ,VEERAMANI ,Tamil Nadu government ,
× RELATED டாக்டர் எழுதுவது புரியலையா?.....