×

மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சித்தாலப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

The post மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Kovilambakkam Government Secondary School ,Chittalapakkam Government ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...