×

முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: மேலூரில் பாஜக விவசாயி அணி ஆர்ப்பாட்டம்

மதுரை: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலூர் ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. பாஜக விவசாயி அணி சார்பில் மேலூர் பொன்னிக்குயிக் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: மேலூரில் பாஜக விவசாயி அணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar ,BJP ,Mellur ,Madurai ,Mullaperiyar dam ,Melur ,Dinakaran ,
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14ம் தேதி ஒன்றிய கண்காணிப்பு குழு ஆய்வு..!!