×

சென்னை மடிப்பாக்கத்தில் தேங்கிய மழைநீர்: குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சென்னை மடிப்பாக்கத்தில் தேங்கிய மழைநீர்: குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Madipakkam, Chennai ,Chennai ,Madipakkam Mahalakshmi Nagar ,Madipakkam ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...