×

மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அரசை வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

The post மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TTV ,Dhinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,Dinakaran ,DTV ,
× RELATED நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும்...