×

நவம்பர் மாத இறுதியில் 16-வது நிதிக்குழுவை அமைக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: நவம்பர் மாத இறுதியில் 16-வது நிதிக்குழுவை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர் இறுதியில் 16-வது நிதிக்குழுவுக்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இலவச ரேஷன் அரிசி திட்டத்தை செயல்படுத்த ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

The post நவம்பர் மாத இறுதியில் 16-வது நிதிக்குழுவை அமைக்க ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,16th Finance Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது