×

கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்துக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.

The post கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Myatt Hospital ,Vijayakanth ,Chennai ,Myat hospital ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் தனது பெயரில்...