×
Saravana Stores

வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி விஜயகாந்த் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு கம்பி கட்டும் பணி நடந்த நிலையில் கம்பியை எடுத்துக் கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்தது.

The post வேலூர் அருகே சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chitteri ,Vellore ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...