×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Nilgiris ,Kodanadu ,Dinakaran ,
× RELATED கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!