×

சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணாசாலையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சஞ்சய், மணிகண்டன், ஆகாஷ், கைமா, வெள்ளை ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annasalai, Chennai ,Sanjay ,Manikandan ,Akash ,Kaima ,
× RELATED பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி...