×

சென்னை ஃபார்முலா ரேஸிங் போட்டிக்கான டிக்கெட் கட்டண விவரத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியீடு

சென்னை: சென்னை ஃபார்முலா ரேஸிங் போட்டிக்கான டிக்கெட் கட்டண விவரத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் டிச.9, 10-ல் ஃபார்முலா ரேஸிங் போட்டி நடத்தப்படுகிறது. பிரீமியம் ஸ்டான்ட் ஒருநாள் டிக்கெட் கட்டணம் ரூ.3,999, வார இறுதிநாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.6,999ஆகும். கிரான்ட் ஸ்டான்ட்-1, 2, 3, 4, 5 டிக்கெட் கட்டணம் ரூ.1,999, வார இறுதிநாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.2,499 ஆகும். Gold Lounge ஒருநாள் டிக்கெட் கட்டணம் ரூ.7,999, வார இறுதிநாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.13,999 ஆகும். Platinum Lounge டிக்கெட் கட்டணம் ரூ.12,999 மற்றும் வார இறுதிநாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.19,999 ஆகும்.

The post சென்னை ஃபார்முலா ரேஸிங் போட்டிக்கான டிக்கெட் கட்டண விவரத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Sport Development Commission ,Chennai Formula Racing ,Chennai ,Sports Development Commission ,DIVUTIDAL ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்