×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், திருச்சியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 

The post ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi ,Murugan ,Madurai ,Tamil Nadu ,
× RELATED உருட்டுக்கட்டையால் பொதுமக்களை...