×

செய்யாறு சிப்காட் கோரி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்!!

திருவண்ணாமலை: செய்யாறு சிப்காட் அலகு 3 அமைக்கக் கோரி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் சுமார் 10,000 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செய்யாறு பகுதியில் உள்ள மேல்மா, குரும்பூர், தேத்துறை உள்பட 9 கிராமங்களில் 3000 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது.

The post செய்யாறு சிப்காட் கோரி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்!! appeared first on Dinakaran.

Tags : Shipcat South Indian Sugarcane Farmers' Association ,Tiruvannamalai ,South Indian Sugarcane Farmers Association ,Chipcat South Indian Sugarcane Farmers Association ,Dinakaran ,
× RELATED நரி தலையை வைத்து வித்தை காட்டிய...