×

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கை எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Supreme Court ,Delhi ,Madurai AIIMS ,Dinakaran ,
× RELATED அலோபதி மருத்துவத்துக்கு எதிராக...